2, ராஜவர்த்தன் ஹங்ரேக்கர் – துசார் தேஸ்பாண்டே;
இந்த தொடருக்கான சென்னை அணியில் எடுக்கப்பட்ட இளம் வீரர்களில் அதிக எதிர்பார்க்கப்படும் வீரர்களில் முதன்மையானவராக திகழ்ந்த ஹங்ரேக்கருக்கு முதல் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவருக்கு பதிலாக ஆடும் லெவனில் இடம்பிடித்த துசார் தேஸ்பாண்டே பந்துவீச்சில் பெரிதாக பங்களிக்காததால், அடுத்த போட்டிக்கான சென்னை அணியில் இருந்து துசார் தேஸ்பாண்டே நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஹங்ரேக்கருக்கு இடம் கொடுக்கப்படும் என தெரிகிறது.