Use your ← → (arrow) keys to browse
3, கிரிஸ் ஜோர்டன் – ஆடம் மில்னே;
ஒரு விக்கெட் கூட வீழ்த்தாமல் 2.3 ஓவரில் 19 ரன்களும் விட்டுகொடுத்த ஆடம் மில்னேவிற்கு அடுத்த போட்டியில் வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது. அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணியின் கிரிஸ் ஜோர்டனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது.
Use your ← → (arrow) keys to browse