வெங்கடேஷ் ஐயர்
கடந்த 2021 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 10 போட்டிகளில் பங்கேற்று 370 ரன்களை அடித்து இந்திய அணியின் தனக்கான ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார்.
இளம் நட்சத்திர ஆல்ரவுண்டர் வெங்கடேச ஐயர் இந்திய அணியின் எதிர்கால நட்சத்திர வீரராக வலம் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் 2022 ஐபிஎல் தொடரில் இவருடைய ஆட்டம் மிக மோசமாக உள்ளது, இதன் காரணமாக இவரை இந்திய அணி இனி தேர்ந்தெடுக்குமா என்ற சந்தேகம் நிலவி வருகிறது.
