சுரேஷ் ரெய்னா
சென்னை அணியின் ஒரு அடையாளம் மகேந்திர சிங் தோனி என்றால் மற்றொரு அடையாளமாகக் கருதப்பட்ட சுரேஷ் ரெய்னாவை 2022 ஐபிஎல் தொடரின் சென்னை அணி தேர்ந்தெடுக்கவில்லை.
இவரை எக்காரணத்தைக் கொண்டும் சென்னை அணி விட்டுவிடாது என்று எதிர்பார்த்த நிலையில்,ஏலத்தில் இவரை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. ஒருவேளை ரெய்னா மட்டும் சென்னை அணி இருந்திருந்தால் அது பேட்டிங்கில் கூடுதல் பலமாக அமைந்திருக்கும் என்று கருதப்படுகிறது.
