திடீரென விலகிய டிவில்லியர்ஸ்... பெங்களூர் அணியில் டிவில்லியர்ஸ் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் !! 1
3 of 3Next
Use your ← → (arrow) keys to browse

ஜோஸ் பட்லர்

இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் பல முறை தனது அணிக்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார், குறிப்பாக நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் அதிரடியாக செயல்பட்டு பலரது பாராட்டுகளையும் பெற்றார்.

அப்படிப்பட்ட திறமை படைத்த ஜோஸ் பட்லர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் ஏபி டிவில்லியர்ஸ்க்கு பதில் ஒரு சிறந்த தேர்வாக இருப்பார் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

திடீரென விலகிய டிவில்லியர்ஸ்... பெங்களூர் அணியில் டிவில்லியர்ஸ் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் !! 2
3 of 3Next
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *