ஜெகதீசன்;
கடந்த 2018ம் ஆண்டில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருக்கும் தமிழக வீரரான ஜெகதீஷனிற்கு இதுவரை பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. மூன்று வருடத்தில் மொத்தமாகவே ஜெகதீசனிற்கு ஐந்து போட்டிகளில் தான் சென்னை அணி வாய்ப்பு கொடுத்தது. சமீபத்தில் நடைபெற்ற அனைத்து உள்ளூர் போட்டிகளிலும் ஜெகதீசன் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக ரன்களும் குவித்துள்ளதால், மொய்ன் அலியின் இடத்தை இவரை களமிறக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.