Use your ← → (arrow) keys to browse
மிட்செல் சாட்னர்;
நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ஆல் ரவுண்டர் மிட்செல் சாட்னருக்கு கடந்த தொடர்களில் பெரிதாக வாய்ப்பு கொடுக்கப்படவில்லை, இருந்தபோதிலும் இந்த முறையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை விட்டுகொடுக்காமல் மீண்டும் ஏலத்தில் எடுத்தது. மொய்ன் அலியை போன்றே மிட்செல் சாட்னரும் மிக சிறந்த ஆல் ரவுண்டர் என்பதால், மொய்ன் அலிக்கு பதிலாக இவருக்கு ஆடும் லெவனில் இடம் கொடுப்பதே சென்னை அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும் என்பதே கிரிக்கெட் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
Use your ← → (arrow) keys to browse