ராஜவர்தன் ஹங்ரேக்கர்;
இந்த தொடருக்கான சென்னை அணியில் எடுக்கப்பட்ட இளம் வீரர்களில் அதிக எதிர்பார்க்கப்படும் வீரர்களில் முதன்மையானவராக திகழ்ந்த ஹங்ரேக்கருக்கு முதல் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சமீபத்தில் நடைபெற்ற 19வயதுகுட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜவர்தனுக்கு வாய்ப்பு கொடுப்பது சென்னை அணிக்கும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.