Use your ← → (arrow) keys to browse
கே.எம் ஆசிப்;
கடந்த 2018ம் ஆண்டில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருக்கும் கே.எம் ஆசிப்பிற்கு, மொத்தமாகவே இதுவரை மூன்று போட்டியில் மட்டுமே ஆடும் லெவனில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. சிவம் துபேவை நீக்கிவிட்டு அவரது இடத்தில் கூடுதலாக வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை எடுக்க வேண்டும் என சென்னை அணி நினைத்தால், நிச்சயம் ஆசிப்பிற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என தெரிகிறது. தீபக் சாஹர் தற்போது இல்லாததால், ஆசிப்பிற்கு ஆடும் லெவனில் இடம் கொடுப்பது சென்னை அணியின் வேகப்பந்து வீச்சு யூனிட்டை வலுப்படுத்தும் விதமாக அமையும்.
Use your ← → (arrow) keys to browse