அப்துல் சமத்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அப்துல் சமத் கடந்த இரண்டு ஐபிஎல் தொடர்களில் 23 போட்டிகளில் விளையாடி 111 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
மிடில் ஆடர்களில் பேட்டிங் செய்யக் கூடிய திறமை படைத்த அப்துல் லெக் ஸ்பின்னரகாவும் அவ்வப்போது பந்துவீசியுள்ளார், இவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 கோடி ரூபாய்க்கு தனது அணியில் தக்கவைத்துவிட்டது, ஒருவேளை இவரை மட்டும் தனது அணியில் தக்க வைத்துக் கொள்ளவில்லை என்றால் இவர் வருகிற 2022 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப் பட்டிருக்க மாட்டார் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
