Use your ← → (arrow) keys to browse
1- பவர்ப்ளே பந்துவீச்சாளர்கள்;
கடந்த மூன்று போட்டியிலும் சென்னை அணி பவர்ப்ளே ஓவர்களை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. தீபக் சாஹர் இல்லாததால் அவருக்கு பதிலாக அணியில் இடம்பிடிக்கும் துசார் தேஸ்பாண்டே மற்றும் முகேஷ் சவுத்ரி ஆகியோர் ஒரு ஓவர் சரியாக பந்துவீசிவிட்டால், அடுத்த ஓவரிலேயே மிக அதிகமான ரன்களை விட்டுகொடுத்து விடுகின்றனர். எனவே தற்போது பவர்ப்ளே ஓவர்களில் பந்துவீசும் பந்துவீச்சாளர்களில் மாற்றம் கொண்டு வருவதே சென்னை அணிக்கு பயனுள்ளதாக இருக்கும்.
Use your ← → (arrow) keys to browse