Use your ← → (arrow) keys to browse
மும்பை இந்தியன்ஸ்
நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைக்க வேண்டும் என்ற விதி இருப்பதால் மும்பை இந்தியன்ஸ் அணி பும்ரா,ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் பொலார்ட் ஆகிய நான்கு வீரர்களை தனது அணியில் தக்க வைத்துக் கொண்டது, இதன் காரணமாகவே மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு பலமுறை உதவிய குயின்டன் டி காகை கழட்டி விடும் சூழ்நிலை ஏற்பட்டது.
ஆனால் 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி எப்படியாவது மீண்டும் குயின்டன் டி காகை தனது அணியில் இணைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அணிகளை தவிர்த்து புதிதாக இணைந்துள்ள லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இரண்டு அணிகளும் குயின்டன் டி காகை குறிவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Use your ← → (arrow) keys to browse