மீண்டும் அணிக்கு திரும்பிடுங்க, அணியிலிருந்து கழட்டிவிடபட்ட வீரர்களை ஏலத்தில் எடுக்க திட்டமிடபட்டிருக்கும் 4 வீரர்களை பற்றி இங்கு காண்போம் !! 1
3 of 4
Use your ← → (arrow) keys to browse

தேவதாத் படிக்கள் -RCB

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் இளம் அதிரடி வீரர்கள் கடந்த இரண்டு வருடங்களாக தனது அபாரமான ஆட்டத்தின் மூலம் பெங்களூரு அணியின் முக்கிய வீரராக வலம் வந்தார்.

இவரை நிச்சயம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது அணியில் தக்கவைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இவரை 2022 ஐபிஎல் தொடருக்கு போட்டியில் பெங்களூர் அணி தக்க வைக்க வில்லை. இருந்தபோதும் இவரை மீண்டும் வருகிற ஏலத்தில் தனது அணியில் இணைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் அணிக்கு திரும்பிடுங்க, அணியிலிருந்து கழட்டிவிடபட்ட வீரர்களை ஏலத்தில் எடுக்க திட்டமிடபட்டிருக்கும் 4 வீரர்களை பற்றி இங்கு காண்போம் !! 2

3 of 4
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *