சுப்மன் கில் -KKR
வளர்ந்து வரும் வீரர்களில் ஒருவராக திகழும் 22 வயதாகும் சுப்மன் கில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இதுவரை 1400+ மேற்பட்ட ரன்களை குவித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு பல முறை உதவியாக இருந்திருக்கிறார்.
ஆனால் இவரை 2022 ஐபிஎல் தொடருக்கான தனது அணியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தக்க வைக்க வில்லை இருந்த போதும் இவரை வருகிற இடத்தில் மீண்டும் தனது அணியில் இணைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
