அப்துல் சமத்
2021 ஹைதராபாத் அணியில் முக்கியமான பல வீரர்கள் இருந்தாலும் அவர்களை எல்லாம் விட்டுவிட்டு இளம் வீரர் அப்துல் சமது மீது நம்பிக்கை வைத்து ஹைதராபாத் அணி நிர்வாகம் இவரை 2022 ஐபிஎல் தொடருக்கான அணியில் தக்க வைத்துக் கொண்டது.
ஆனால் இவர் 2022 ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் பிறகு இவரை ஐதராபாத் அணி தனது ஆடும் லெவனில் சேர்க்கவே இல்லை.
