2- மொய்ன் அலியின் பேட்டிங் வரிசை;
மூன்றாவது இடத்தில் களமிறங்கி சென்னை அணியின் பேட்டிங்கிற்கு வலு சேர்த்து வரும் ஆல் ரவுண்டரான மொய்ன் அலி, கடந்த போட்டியில் டக் அவுட்டானார். மொய்ன் அலியை இனி வரும் போட்டிகளில் 3வது இடத்திற்கு பதிலாக 4வது இடத்தில் களமிறக்க வேண்டும். மொய்ன் அலி இதுவரை 4வது இடத்தில் களமிறங்கிய போட்டிகளில் (8 இன்னிங்ஸ்) 249 ரன்கள் குவித்துள்ளார்.