Use your ← → (arrow) keys to browse
1,லியாம் லிவிங்ஸ்டன்
டி20 தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு விளையாடும் வீரர்களில் ஒருவராக திகழும் லிவிங்ஸ்டன் 2022 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு பலரையும் ஆச்சர்யத்தில் உள்ளாகினர்.
இத்தொடரில் பலம்வாய்ந்த குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய லிவிங்ஸ்டன் 117 மீட்டர் சிக்ஸ் அடித்து இந்த தொடரில் அதிக தூரம் சிக்ஸர் அடித்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.
Use your ← → (arrow) keys to browse