தவால் குல்கர்னி
மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் லைன்ஸ் போன்ற அணிகளில் பங்கேற்று விளையாடிய தவால் குல்கர்னி கிட்டத்தட்ட தீபக் சஹர் போன்ற திறமை படைத்தவர். இவரால் பந்தை மிகவும் சிறப்பாக ஸ்விங் செய்ய முடியும்,அதேபோன்று டெத் ஓவர்களிலும் சிறப்பாக பந்து வீச முடியும்.
இதன் காரணமாக ஒருவேளை தீபக் சஹர் ஐபிஎல் தொடரில் பங்குகொள்ள முடியவில்லை என்றால்,சென்னை அணி குல்கர்னியை தேர்ந்தெடுப்பதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
