அர்சான் நாகஸ்வல்லா
இந்திய அணித் தேர்வாளர்களால் கவனிக்கப்படும் வீரர்களில் ஒருவரான இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்சான், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியிலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இடம் பெற்றுள்ளார்.
இவரையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீபக் சஹருக்கு பதில் சென்னை அணியில் இணைப்பதற்கான திட்டத்தை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
