காயத்தால் விலகும் தீபக் சாஹர்... சென்னை அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ள ஐந்து வீரர்கள் !! 1
4 of 5
Use your ← → (arrow) keys to browse

சந்திப் வாரியர்

உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக 2021 இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இடம்பெற்ற சந்திப் வாரியர் மிகவும் வேகமாக பந்து வீச கூடிய திறமை படைத்தவர்.

கேரளாவைச் சேர்ந்த இவர் 2018-19 நடைபெற்ற விஜய் ஹசாரே போட்டியில் அதிகமான விக்கெட் வீழ்த்திய வரிசையில் முதலிடத்தை பிடித்தார். அதேபோன்று சையது முஷ்டாக் அலி போட்டியிலும் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார், சிறந்த வேகப்பந்து வீசும் திறமை படைத்த 30 வயதாகும் சந்திப் வாரியர், சென்னை அணி தனது அணியில் இணைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காயத்தால் விலகும் தீபக் சாஹர்... சென்னை அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ள ஐந்து வீரர்கள் !! 2

4 of 5
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *