Use your ← → (arrow) keys to browse
ஆகாஷ் சிங்க்
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 19 வயதாகும் ஆகாஷ் சிங்க், நடந்து முடிந்த 19 வயதிற்குட்பட்ட உலக கோப்பை தொடரில் மிக சிறப்பாக பந்துவீசி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.
இவருடைய அபரிமிதமான வேகம் நிச்சயம் சென்னை அணிக்கு உதவியாக இருக்கும் என்பதாலும், தீபக் சஹர்க்கு மாற்று வீரராக இருப்பதற்கான வாய்ப்பு ஆகாஷிர்க்கு உள்ளதாலும், இவரை சென்னை அணி தேர்ந்தெடுப்பதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Use your ← → (arrow) keys to browse