ருத்ராஜ் கெய்க்வாட்
2020 மற்றும் 2021 ஐபிஎல் தொடரில் வெறும் 20 லட்சம் ரூபாய் ஒப்பந்தம் செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரர் ருத்ராஜ் தனது அபாரமான திறமை மூலம் சென்னை அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்துள்ளார்.
இவரை சென்னை அணி தற்போது 6 கோடி ரூபாய் கொடுத்து 2022 ஐபிஎல் தொடரில் தக்கவைத்துள்ளது. இது அவர் கடந்த முறை வாங்கிய சம்பளத்தை விட 30 மடங்கு அதிகமாகும்.
