அப்துல் சமத்
ஜம்மு காஷ்மீர் மாகாணத்தை சேர்ந்த இளம் வீரர் அப்துல் சமத் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக கடந்த தொடர்களில் 20 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இவருடைய அபாரமான திறமையின் காரணமாக வருகிற 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் இவரை 4 கோடி ரூபாய் கொடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தக்கவைத்துள்ளது. இது அவர் கடந்த முறை வாங்கிய சம்பளத்தை விட 20 மடங்கு அதிகமாகும்.
