அர்ஷ்திப் சிங்
பஞ்சாப் கிங்ஸ் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்திப் சிங் தனது அபாரமான வேகப்பந்து வீச்சின் மூலம் உலகின் முன்னணி வீரர்களில் விக்கெட்டுகளையும் வீழ்த்தி கிரிக்கெட் வட்டாரத்தில் தனக்கென ஒரு நன்மதிப்பை ஏற்படுத்திக் கொண்டார்.
கடந்த தொடர்களில் 20 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட இவரை பஞ்சாப் கிங்ஸ் அணி 4 கோடி ரூபாய் கொடுத்து தனது அணியில் தக்கவைத்துள்ளது,இது கடந்த முறை இவர் வாங்கிய சம்பளத்தை விட 20 மடங்கு அதிகமாகும்.
