2022 ஐபிஎல் தொடரில் விலைபோகாத 5 பந்து வீச்சாளர்களுக்கு வலைவீசும் ஐபிஎல் அணிகள் !! 1
2 of 5
Use your ← → (arrow) keys to browse

அமித் மிஸ்ரா

இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா ஐபிஎல் தொடரில் 155 போட்டிகளில் பங்கேற்று 166 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

வயதாகிவிட்டது என்ற காரணத்தால் 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் இவரை எந்த ஒரு அணியும் தேர்வு செய்யவில்லை, இருந்தபோதும் இருவருடைய அனுபவத்தின் காரணமாக மிஸ்ராவை மாற்று வீரராக ஏதேனும் ஒரு அணி தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2022 ஐபிஎல் தொடரில் விலைபோகாத 5 பந்து வீச்சாளர்களுக்கு வலைவீசும் ஐபிஎல் அணிகள் !! 2

2 of 5
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *