2022 ஐபிஎல் தொடரில் விலைபோகாத 5 பந்து வீச்சாளர்களுக்கு வலைவீசும் ஐபிஎல் அணிகள் !! 1
3 of 5
Use your ← → (arrow) keys to browse

அதில் ரஷீத்

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர்,அதில் ரஷீத் 2022 ஐபிஎல் தொடரில் நல்ல தொகைக்கு விலை போவார் என்று எதிர்பார்த்த நிலையில் இவரை எந்த ஒரு அணியும் தேர்வு செய்யவில்லை.

சர்வதேச அளவில் சிறந்த வீரராகக் கருதப்படும் இவரை நிச்சயம் 2022 ஐபிஎல் தொடரின் இடையில், ஏதேனும் ஒரு அணி மாற்று வீரராக தனது அணியில் இணைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

2022 ஐபிஎல் தொடரில் விலைபோகாத 5 பந்து வீச்சாளர்களுக்கு வலைவீசும் ஐபிஎல் அணிகள் !! 2

3 of 5
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *