Use your ← → (arrow) keys to browse
ஆடம் ஜாம்பா
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா, தலைசிறந்த பந்து வீச்சாளர் என்ற ஐசிசி வரிசையில் 4-வது இடத்தில் உள்ளார்.
இவர் 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் அதிக விலைக்கு ஒப்பந்தம் செய்யப்படுவார், என்று எதிர்பார்த்த நிலையில் இவரை எந்த ஒரு அணியும் தேர்வு செய்யவில்லை. இருந்தபோதும் ஐபிஎல் தொடர் இடையில் இவர் எந்த அணி யாவது மாற்று வீரராக இணைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Use your ← → (arrow) keys to browse