அஸ்வின் ஹெப்பர்

அந்திர பிரதேஷ் அணியின் துவக்க வீரராக செயல்பட்ட அஸ்வின் 5 போட்டிகளில் விளையாடி 279 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார்,அதில் ஒரு சதமும் அடங்கும்.
குறிப்பாக இந்தத் தொடரில் அதிகமான ரன்கள் அடித்த வீரர்கள் வரிசையில் நாலாவது இடத்தை பிடித்திருக்கும் அஸ்வினுக்கு வருகிற 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் ஏதேனும் ஒரு அணியில் சேர்வதற்கு வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகின்றது.