கிஷன் லின்டாக்

மேகாலயா அணியின் அதிரடி துவக்க வீரர் கிஷன் நடந்து முடிந்த சையது முஷ்டாக் அலி டிராபியில் ஐந்து போட்டிகளில் 248 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார்.அதில் மூன்று அரைசதங்கள் அடங்கும், குறிப்பாக திரிபுரா அணிக்கு எதிரான போட்டியில் அதிகபட்சமாக இவர் 85 ரன்கள் அடித்து தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
அபாரமான பேட்டிங் திறமை கொண்ட இவருக்கு வருகிற 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் தேர்வு ஆவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.