சையத் முஸ்தாக் அலி தொடரின் மூலம் ஐபிஎல் தொடரில் இடம்பிடிக்க கால் பதிக்க வாய்ப்புள்ள ஐந்து இளம் வீரர்கள் !! 1
4 of 5
Use your ← → (arrow) keys to browse

டன்மாய் அகர்வால்

சையத் முஸ்தாக் அலி தொடரின் மூலம் ஐபிஎல் தொடரில் இடம்பிடிக்க கால் பதிக்க வாய்ப்புள்ள ஐந்து இளம் வீரர்கள் !! 2

ஹைதராபாத் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் அகர்வால் நடந்து முடிந்த 2021 சையது முஷ்டாக் அலி டிராபியில் 7 போட்டிகளில் விளையாடி 334 ரன்கள் அடித்து இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற வரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

மேலும் இந்த தொடரில் அதிக பட்சமாக உத்தரகண்ட் அணிக்கு எதிரான போட்டியில் 97 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். பேட்டிங்கில் அபார திறமை படைத்த இவருக்கு எதிர்வரும் 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் ஏதேனும் ஒரு அணியில் ஒப்பந்தம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4 of 5
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *