சையத் முஸ்தாக் அலி தொடரின் மூலம் ஐபிஎல் தொடரில் இடம்பிடிக்க கால் பதிக்க வாய்ப்புள்ள ஐந்து இளம் வீரர்கள் !! 1
5 of 5Next
Use your ← → (arrow) keys to browse

அக்சய் கர்நெவர்

சையத் முஸ்தாக் அலி தொடரின் மூலம் ஐபிஎல் தொடரில் இடம்பிடிக்க கால் பதிக்க வாய்ப்புள்ள ஐந்து இளம் வீரர்கள் !! 2

இருபத்தி ஒன்பது வயதாகும் விதர்பா அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் அக்சய் மிக சிறந்த முறையில் பந்துவீசி உலகின் பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

நடந்து முடிந்த சையது முஷ்டாக் அலி தொடரில் மணிப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார், மேலும் அதனை தொடர்ந்து சிக்கிம் அணிக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார், மேலும் அதனைத் தொடர்ந்து அடுத்த நாளே நடைபெற்ற போட்டியில் 4 ஓவர்களையும் மெய்டன் ஓவராக வீசி சாதனை படைத்தார். இப்படி பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக திகழும் இவரை வருகிற 2022 ஐபிஎல் தொடரில் நிச்சயம் ஏதேனும் ஒரு அணியில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5 of 5Next
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *