ஐபிஎல் 2022; கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி குறிவைத்துள்ள 3 வீரர்கள் !! 1
2 of 3
Use your ← → (arrow) keys to browse

ஜேசன் ஹோல்டர்

லிமிடெட் ஒரு போட்டிகளில் அசத்தி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் ஐபிஎல் தொடரில் பலமுறை சிறப்பாக செயல்பட்டு தனது அணிக்காக பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார் 2021 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடியவர் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை.

இதன் காரணமாக 2022 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிலிருந்து ஹோல்டர் நீக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஆகியவற்றில் அசத்த கூடிய திறமை படைத்த ஜேசன் ஹோல்டரை 2022 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தாக்கல் செய்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் 2022; கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி குறிவைத்துள்ள 3 வீரர்கள் !! 2

2 of 3
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *