Use your ← → (arrow) keys to browse
டுவைன் பிராவோ
டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டான டுவைன் பிராவோ 2022 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து நீக்கப்படுவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
பந்துவீச்சில் மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் அதிரடியாக செயல்படக்கூடிய இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிச்சயம் 2022 ஐபிஎல் தொடருக்கான இடத்தில் தனது அணியில் இணைத்துக் கொள்வதற்கான அனைத்து முயற்சிகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அசாத்திய திறமையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தற்பொழுது மிக தேவையான ஒன்றாகும்.

Use your ← → (arrow) keys to browse