Use your ← → (arrow) keys to browse
பென் ஸ்டோக்ஸ்
இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 2021 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார் பின் தனது விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2021 ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக தெரிவித்துவிட்டார்.
அபார திறமை படைத்த பென் ஸ்டோக்ஸை எப்படியாவது தங்களது அணியில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று அனைத்து அணிகளும் போட்டி போடும்,நிச்சயம் அந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் ஆளாக இருந்து எப்படியாவது பென் ஸ்டோக்ஸை தனது அணியில் இணைக்கமுயற்சி செய்யும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Use your ← → (arrow) keys to browse