தேவதாத் படிக்கள்
2020ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் துவக்க வீரராக களமிறங்கிய படிக்கள் தனது அபாரமான ஆட்டத்தின் மூலம் பெங்களூரு அணியின் முக்கிய வீரராக வலம் வந்தார். இதுவரை ஐபிஎல் தொடரில் இருபத்தி ஒன்பது போட்டிகளில் விளையாடிய படிகள் 884 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார்.
இருந்தபோதும் 2022 ஐபிஎல் தொருக்கான பெங்களூரு அணியில் இவரை தக்க வைக்க வில்லை. இருந்தபோதும் இவருடைய அபாரமான பேட்டிங் காரணமாக படிகள்ளை மீண்டும் தனது அணியில் இணைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
