பேட் கம்மின்ஸ்
2020 ஐபிஎல் தொடரில் 15 கோடிக்கு மேல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் 2021 துபாயில் நடைபெற்ற இரண்டாம் பாதி ஐபிஎல் தொடரில் பங்கு கொள்ளவில்லை.
உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராகத் திகழும் பேட் கம்மின்ஸ்ஸை வருகிற 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் பெங்களூர் அணி டார்கெட் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
