ஹர்ஷல் படேல்
2021 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடிய ஹர்ஷல் படேல் 2021 ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இவரை பெங்களூரு அணி ஒருபொழுதும் அணியிலிருந்து நீக்காது என்று எதிர்பார்த்த நிலையில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் இவரை பெங்களூர் அணி தக்க வைக்காமல் நீங்கிவிட்டது.
இந்த நிலையில் வருகிற 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் மீண்டும் ஹர்ஷல் பட்டேலை தனது அணியில் இணைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் பெங்களூர் அணி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
