Use your ← → (arrow) keys to browse
யுஸ்வேந்திர சஹால்
இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் சஹால் பெங்களூர் அணிக்காக பல முறை மிக சிறப்பாக செயல்பட்டு பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
இருந்தபோதும் இவரை 2022ஐபிஎல் தொடருக்கான ஐபிஎல் தொடருக்கான பெங்களூர் அணியில் தக்க வைக்கவில்லை, ஆனால் நிச்சயம் இவரை வருகிற ஏலத்தில் மீண்டும் தனது அணியில் இணைப்பதற்கு பெங்களூர் அணி முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Use your ← → (arrow) keys to browse