டுவைன் பிராவோ
சென்னை அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ சென்னை அணிக்காக அதிகமான விக்கெட்களை எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார், டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டான ட்வைன் பிராவோ பல இக்கட்டான நிலையிலும் சென்னை அணிக்காக சிறப்பாக பந்துவீசி பலமுறை வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
ஆனால் 3 வீரர்களை மட்டும் தான் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற விதி இருப்பதால், சென்னை அணி ரவீந்திர ஜடேஜா மற்றும் ருத்ராஜ் ஆகிய வீரர்களையும் தக்கவைக்க திட்டமிட்டு இருப்பதால் டுவைன் பிராவோ 2022 ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இருந்து விடுவிக்கப் படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
