Use your ← → (arrow) keys to browse
அம்பத்தி ராயுடு
2018 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட அதிரடி வீரர் அம்பத்தி ராயுடு அந்த ஆண்டே சென்னை அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். மேலும் எந்த இடத்தில் களமிறங்கினாலும் அதிரடியாக செயல்படக்கூடிய திறமை படைத்த அம்பத்தி ராயுடு பல இக்கட்டான நிலையிலும் சென்னை அணிக்காக திறம்பட பேட்டிங் செய்து பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
ஆனால் விதிப்படி 3 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதால் சென்னை அணி இவரை விடுவித்துவிட்டு மீண்டும் ஏலத்தில் தனது அணியில் இணைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Use your ← → (arrow) keys to browse