சிம்ரோன் ஹெட்மையர்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சிம்ரோன் ஹெட்மையர் பலமுறை சிறப்பாக செயல்பட்டு பல இக்கட்டான நிலையிலும் டெல்லி அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்திருக்கிறார். மிகவும் நெருக்கடியாக இருக்கும் நேரத்தில் கூட அதிரடியாக செயல்பட கூடிய திறமை படைத்த சிம்ரோன் ஹெட்மையர் 2021 ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் பங்கேற்று 242 ரன்கள் அடித்துள்ளார்.
இவர் வருகிற 2022 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் டெல்லி கேப்பிடல் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு பின் மீண்டும் அணியில் இணைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
