Use your ← → (arrow) keys to browse
ரவிச்சந்திர அஸ்வின்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்றில் டெல்லி அணியை எப்படியாவது இறுதிப்போட்டிக்கு கொண்டு செல்ல வேண்டுமென்று கடைசி ஓவரை வீசிய அஸ்வின் மிக சிறப்பாக செயல்பட்டு 2 விக்கெட்களை வீழ்த்தினார், ஆனால் கடைசி ஓவரில் வெறும் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி திரிபாதியின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
என்னதான் அஸ்வின் மிக சிறந்த முறையில் செயல்பட்டாலும் வருகிற 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் டெல்லி அணியில் இருந்து இவர் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Use your ← → (arrow) keys to browse