வெங்கடேஷ் ஐயர்
2021 ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு துவக்க வீரராக களமிறக்கப்பட்ட வெங்கடேச ஐயர் தனது வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முக்கிய வீரர்கள் மத்தியில் இடம் பெற்றார்.
பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஆகிய இருவற்றிலும் மிக சிறந்த முறையில் விளையாடும் வெங்கடேஸ் ஐயர்,தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 2021 உலக கோப்பை தொடரின் நெட் பவுலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், தனது அபாரமான திறமையின் மூலம் முன்னேறிய வெங்கடேஸ் ஐயர் நிச்சயம் 2022 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தக்க வைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
