Use your ← → (arrow) keys to browse
வருண் சக்கரவர்த்தி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர மாயபந்துவீச்சாளர் வருன் சக்கரவர்த்தி நிச்சயம் 2022 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தக்கவைத்துக்கொள்ளபடுவார், ஏனென்றால் இவருடைய அபாரமான பந்துவீச்சு திறமை நிச்சயம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு முக்கியமான ஒன்றாக திகழ்ந்து வருகிறது, எந்த வீரரை தக்க வைக்கவில்லை என்றாலும் இவரை நிச்சயம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விட்டு விடாது என்று கிரிக்கெட் வல்லுனர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் 2022 ஐபிஎல் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வருன் சக்கரவர்த்தியை நிச்சயம் தக்க வைத்துக்கொள்ளும்.

Use your ← → (arrow) keys to browse