மயங்க் அகர்வால்
2021 ஐபிஎல் தொடரில் கேஎல் ராகுலை தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் மற்றுமொரு நட்சத்திர வீரர் மயங்க் அகர்வால் 12 போட்டிகளில் பங்கேற்று 441 ரன்கள் அடித்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். பஞ்சாப் கிங்ஸ் அணியில் பேர் சொல்லும் அளவிற்கு மட்டுமே வீரர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதால் இவரும் அந்த வரிசையில் உள்ளார்.
இந்நிலையில் 2022 ஐபிஎல் தொடரில் அதிரடி வீரர் மாயக் அகர்வால் பஞ்சாப் அணியில் தக்க வைத்துக்கொள்ள படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
