Use your ← → (arrow) keys to browse
முகமது சமி
பஞ்சாப் கிங்ஸ் அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தனது வேலையை கச்சிதமாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக செய்துமுடித்தார் இவர் 13 போட்டிகளில் பங்கேற்று 19 விக்கெட்களை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணியின் சில வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
இந்நிலையில் 2022 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முகமது சமி பஞ்சாப் கிங்ஸ் அணியில் தக்கவைத்துக்கொள்ள படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Use your ← → (arrow) keys to browse