சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
2022 ஐபிஎல் தொடருக்கான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து டேவிட் வார்னர், ரஷித் கான் மற்றும் முகமது நபி போன்ற வீரர்களை அந்த அணி விடுவித்து விட்டது.
இதன் காரணமாக பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஆகிய இரண்டிலும் மிகச் சிறந்த முறையில் விளையாடும் திறமை படைத்த பென் ஸ்டோக்ஸ் போன்ற ஒரு வெளிநாட்டு வீரரை ஹைதராபாத் அணி தனது அணியில் இணைப்பதற்கான அனைத்து திட்டங்களையும் தீட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
