Use your ← → (arrow) keys to browse
பஞ்சாப் கிங்ஸ்
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸை டார்கெட் செய்யும் அணிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் பிரதானமான ஒரு அணியாக பார்க்கபடுகிறது.
ஏனென்றால் பஞ்சாப் அணி மாயங்க் அகர்வால் மற்றும் அர்ஷ்திப் சிங் ஆகிய இரு வீரர்களை மட்டுமே அணியில் தக்கவைத்துள்ளது,இதன் காரணமாகவே பஞ்சாப் கிங்ஸ் அணி பென் ஸ்டோக்ஸை தனது அணியில் இணைக்க முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கபடுகிறது

Use your ← → (arrow) keys to browse