சுரேஷ் ரெய்னா
மிஸ்டர் ஐபிஎல் என்று செல்லமாக அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னா நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை.
இவரை வருகிற 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் சென்னை அணி மட்டும் தனது அணியில் தேர்ந்தெடுக்கவில்லை என்றால் ரெய்னா விலை போவது மிகவும் கடினம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
