லியம் லிவிங்ஸ்டன்
பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு மிக முக்கிய வீரர்களில் ஒருவராக திகழும் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் லியாம் லிவிங்ஸ்டனை மும்பை இந்தியன்ஸ் அணி 2022 ஐபிஎல் ஏலத்தில் தேர்ந்தெடுத்திருக்கலாம்.
இவரை மட்டும் மும்பை இந்தியன்ஸ் அணி சரியாக திட்டமிட்டு தனது அணியில் இணைத்திருந்தால் தற்பொழுது மும்பை இந்தியன்ஸ் அணி சந்திக்கும் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
